ஸ்பேர் பார்ட் (கதை)

வாழ்க்கை மிகவும் போரடித்தது. வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று எண்ணி, தற்கொலை செய்துகொண்டான். உடலில் இருந்து கிளம்பிய கணத்தில் சிறிது வலித்தது. விடுபட்டவுடன் எல்லாம் சரியாகிவிட்டது. இப்போது அவனால் நடப்பதுடன்கூட மிதக்கவும் முடிந்தது. முகம், கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல், அவை இல்லாததைக் குறித்து எண்ணிப் பார்க்க மட்டும் முடிவது வினோதமாக இருந்தது. முன்பெல்லாம் ஆறு மாதங்கள் புதரைப் போல முடி வளர்த்துக்கொண்டு சலூனுக்குப் போவான். ஒட்ட வெட்டிக்கொண்டு பைக்கில் ஏறிப் போகும்போது தலையே இல்லாதது … Continue reading ஸ்பேர் பார்ட் (கதை)